Clicky

பிறப்பு 07 FEB 1958
இறப்பு 06 MAR 2026
திருமதி மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் (மனோ)
வயது 68
திருமதி மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் 1958 - 2026 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு தோழி மனோ உங்கள் பிரிவு மனதுக்கு மிகுந்த வலியும் வேதனையும் தருகிறது உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் உங்கள் பிரிவால் தவிக்கும் மகள் துணைவர் உறவுகள் அனைவரதும் துயரிலும் பங்கு கொள்கிறோம்
Write Tribute