யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பா நாகரெத்தினம் தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவசிவாயம் ஜெகதீஸ்வரன்(கிராம சேவையாளர், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானி அவர்களின் அன்புத் தாயாரும்,
வ. தினேஷ் அவர்களின் அன்பு மாமியும்,
சரஸ்வதி யேசுதாசன், பாக்கியலட்சுமி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பத்மாவதி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Mar 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Mar 2026 11:00 AM - 2:00 PM
- Sunday, 15 Mar 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472013924
- Mobile : +19058589106
- Mobile : +14167326555