11ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி சுப்பிரமணியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் சென்றாலும் ஆறவில்லை
எம் துயரம் கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல்
போனதென்ன நிஜம்தானா என்று
நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாக
இருந்த எங்கள் அம்மாவே ஆயிரம்
உறவுகள் அணைத்திட இருந்தாலும் உம்மை
போன்று அன்பு காட்ட யாரும்
இல்லையம்மா... அன்பால்
என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பிரமணியம் - கணவர்
- Contact Request Details
மோகன் - மகன்
- Contact Request Details
சிறிதரன் - மகன்
- Contact Request Details
சசிதரன் - மகன்
- Contact Request Details