9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி சுப்பிரமணியம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அம்மாவிற்கு ஒன்பது வருடங்களாகியும்
வேதனையும் நினைவும் குறைவதாயில்லை
ஒவ்வொரு வருடமும் இதை எழுதுகிறேன்
ஆனால் எளிதில் எழுத முடிவதில்லை
ஒவ்வொரு கணமும் எங்கள் வாழ்க்கை நீங்கள்
இல்லாமலே செல்கிறது ஆனால்
நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் இருப்பதை உணர்கிறோம்
நாங்கள் உங்களை பார்க்க முடியாது
ஆனால் எங்களால் உங்களை உணர முடிகிறது
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்