Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1940
இறப்பு 11 APR 2023
அமரர் மனோன்மணி தேவசகாயம் 1940 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி தேவசகாயம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

காயங்கள் ஆறிப்போகும்
கற்பனை மாறிப்போகும்
கனவுகள் கலைந்து போகும்
 ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே

ஆண்டு ஒன்று ஆனதே அக்கா உங்களை இழந்து
அன்புக்கு என்றுமே அழிவு இல்லை அக்கா
எத்தனை காலம் ஆனாலும்
உங்களுடன் வாழ்ந்த காலங்களில் நடந்த
மகிழ்ச்சியான அந்த நினைவுகளை
எண்ணியே வாழ்ந்திடுவேன் அக்கா

உங்கள் பிரிவால் வாடும் தம்பி

உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்,
தம்பி ,மச்சாள், மருமக்கள், பெறாமக்கள் 
பேரப்பிள்ளைகள்...

தகவல்: காசிப்பிள்ளை கதிர்காமநாதன்(தம்பி)

Photos

Notices