Clicky

தோற்றம் 13 MAY 1933
மறைவு 05 DEC 2022
திருமதி மனோன்மணி சிவகுரு (தங்கேஸ் ரீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 89
திருமதி மனோன்மணி சிவகுரு 1933 - 2022 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Manonmani Sivaguru
1933 - 2022

அன்பிறகுரிய திரு.விவேகானந்தன் ஐயா அவர்களுக்கு, உலகில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு எனில், அது தாயாரின் மரணம் தான். தங்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். -எல்.ஆர்.ஸ்ரீனிவாசன், ஸ்டார் அகாடமி.

Write Tribute