
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் இணுவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவகுரு அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விவேகானந்தன்(ஓய்வுபெற்ற கட்டக்கலைஞர் இலங்கை), வத்சலாதேவி(ஓய்வுபெற்ற உதவி பணிப்பாளர்- கால் நடைத்துறை, இலங்கை), விபுலானந்தன்(ஓய்வுபெற்ற பொறியல் பணிப்பாளர், இலங்கை), கௌசல்யா(நடன ஆசிரியை, லண்டன்), பிறேமானந்தன்(ஐபிசி தமிழ், லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமிர்தலிங்கம்(ஓய்வுபெற்ற- மாவட்ட அதிகாரி, இலங்கை), தர்மகுலசிங்கம்(லண்டன்), சிவஞானகலா(ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை), சுலோசனா(மருத்துவர், இலங்கை), தயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வர்ஷிகா, வைஷ்ணவி, சேரலாதன், துஷ்யந்தி, திருமருகன், பிரகதீஷ், கௌதம், மாதங்கி, திருக்குமரன், சாம்பவி, சாமளை, தருண், தர்ஷி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
திருமதி சிவகுருவின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா ஆண்டவன் பாதங்களில் சாந்தி பெற எல்லோரும் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி??? சிவா, சொர்ணா, பைரவி & அபிராம்