
அமரர் மனோன்மணி செல்லத்துரை
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manonmani Sellathurai
1936 -
2024

அனைவர் மீதும் அன்பு மிக்க் கொண்ட அத்தையின் மறைவை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கின்றது. அத்தையின் ஆத்மசாந்திக்கு எம் இறைவனாம் ஐயனாரையும், அம்மனையும் வேண்டிக் கொள்கின்றோம். எங்கள் குடும்ப சார்பில் உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த கவலைகளையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தைக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம். ஓம் சாந்தி?ஓம் சாந்தி? ஓம் சாந்தி?
Write Tribute
Accept our heartfelt condolences. May her soul rest in peace. Sreekaran Punniamoorthy family (Velanai)