Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1936
இறப்பு 03 MAY 2024
அமரர் மனோன்மணி செல்லத்துரை 1936 - 2024 மிரிகம, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கம்பகா மிரிகமாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. கந்தையா செல்லத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

செல்வச்சந்திரன், செல்வராணி, புஸ்பராணி(ஓய்வு நிலை ஆசிரியை – விஞ்ஞானம்), மோகனச்சந்திரன், ரவிச்சந்திரன், உதயராணி(ஆசிரியை – பாலம்போட்டாறு சித்தி வி.வி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுவந்தினி, சிவானந்தன், விமலகுமாரன்(ஓய்வுபெற்ற ஊழியர் – ப.நோ.கூ. சங்கம்), சிவப்பிரியா, ஐங்கரன்(பிரதேச செயலகம் - தம்பலகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்வதி, மார்க்கண்டு, அருளம்பலம் மற்றும் கங்காதரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, சுப்பிரமணியம், மனோன்மணி, கனகாம்பிகை மற்றும் திருப்பதி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரி, காலஞ்சென்ற ஹரீஸ் மற்றும் குகேஷ், ருக்‌ஷா, ஜனுஜா, கார்த்திக், லதுசன், ஷாருகேஷ், ஷஹானன், பிருத்விகா, ஆர்த்தி, மித்ரா, ரிஷிகரன், மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

செல்வச்சந்திரன் - மகன்
சிவானந்தன் - மருமகன்
புஸ்பராணி - மகள்
மோகனச்சந்திரன் - மகன்
ரவிச்சந்திரன் - மகன்
உதயராணி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்