Clicky

தோற்றம் 16 FEB 1953
மறைவு 03 DEC 2020
அமரர் மனோன்மணி நாகேஸ்வரன்
வயது 67
அமரர் மனோன்மணி நாகேஸ்வரன் 1953 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manonmani Nageswaran
1953 - 2020

பொதுவான இரங்கல் அமைதியான, இனிமையான அக்கா அன்று முதல் இன்றுவரை எம்முடன் இறுதி மூச்சு வரை தமிழீழ விடுதலையை மனதில் உறுதியுடன் நேசித்த மனோன்மணி அக்கா . அன்னாரின ஆத்மா சாந்தி அடைய இயற்கையை வணங்கி நிற்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயரமுறும் குடும்பத்தினருக்கும்,மற்றும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும், ஆறுதல் அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இயற்கையை வேண்டுகின்றோம். ? தமிழர் பண்பாட்டு கழகம் முன்சன் ஜெர்மனி நண்பர்கள் . மற்றும் ஜெர்மனி, முன்சன் வாழ் தமிழீழ மக்களும் .

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021