மரண அறிவித்தல்

Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி நாகேஸ்வரன் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வைரமுத்து லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா, ராமணன், ரங்கன், ராதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜொசி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நவமணி, குணரத்தினம், குணமணி, ஜோகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகுலேந்திரன், பத்மாவதி, இராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனோசன், ஜனனி-மேரி, கேலன், ஜெய்டன் -லியாம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஜனோசன், ஜனனி-மேரி