கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manonmani Nageswaran
1953 -
2020
எமது சக ஊழியரான மணியண்ணை ( சுப்பிரமணியம்) அவர்களின் மகளும் . எமது உற்ற நண்பன் ரஞ்சனின் துணைவியாருமான மணியக்காவின் இவ்வுலகப் பிரிவு கேட்டு அதிர்ச்சியடைந்தோம் . அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவர்- பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் மற்றும் உறவுகள் -நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்குக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா அமைதியடையத் தமிழன்னையை இறைஞ்சுகிறோம்!!
Write Tribute