
தோற்றம்
16 FEB 1953
மறைவு
03 DEC 2020
-
16 FEB 1953 - 03 DEC 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Leverkusen, Germany
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Manonmani Nageswaran
1953 -
2020
இனியமனம் கொண்ட எமது மணிமாமியின் இனியஆத்மா நாடிய இறைபயணம் நிறைவடைய அகமுருகி விழிநீர் பெருக விடைதருகிறோம். எமது இதயம் நிறைந்த தங்களின் இன்னுயிர் இறையடியில் பெருவாழ்வடைய வேண்டுகிறோம் இறைவனை! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி என்றும் உங்கள் அன்புமறவாத செல்லா (குடும்பம் - ஜேர்மனி)
செல்லா
Germany
4 years ago

Write Tribute
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
Leverkusen, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 05 Dec, 2020
நன்றி நவிலல்
Sat, 02 Jan, 2021