Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 06 MAR 1935
உதிர்வு 02 JAN 2022
அமரர் மனோன்மணி இளையதம்பி
வயது 86
அமரர் மனோன்மணி இளையதம்பி 1935 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் குளுக்கண்டி ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி இளையதம்பி அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்னெ்ற சுப்ரமணியம்(பொலிஸ்- மணியம்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி(ஜெயா - ஜேர்மனி), இரவீந்திரகுமாரன்(ரவி- லண்டன்), சிவனேசராசா(சிவம் - கனடா), மனோரஞ்சிதராசா(ராசா- ஜேர்மனி), சத்தியசீலன்(சீலன் -பிரான்ஸ்), புஸ்பலோஜினி(புஸ்பா- கனடா), பூலோகறஞ்சிதம்(றஞ்சி- பிரான்ஸ்), நடராசர்(மோகன்- கனடா), சுரேஸ்குமார்(சுரேஸ்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயகுமார்(ஜேர்மனி), சந்திரகுமாரி(லண்டன்), றயனி(கனடா), ஞானதிலகராணி(ஜேர்மனி),சாந்தி(பிரான்ஸ்),சரவணபவன்(பவன்- கனடா, AVP Auto), கருணாகரன்(பிரான்ஸ்), மாலா(கனடா), பத்மரூபி(ஜேர்மனி), பரமானந்தம், காலஞ்சென்றவர்களான செல்வராணி, நித்தியானந்தம் மற்றும் விஜயராணி(இருபாலை), சிவானந்தம்(இத்தாலி), கிருபானந்தம்(நாவற்குழி), விவேகானந்தன்(இருபாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கௌசிகா, புருஷோத், தரணியன், ரிஷியன், தர்ஷியா, நிரோஜன், நிலக்சன், கிரிசாந்த், ஜெயசாந்த், ராஜசாந்த், அதுர்யா, அஜந்தா, சுகன்யா, கௌரிசங்கர், தர்ஷன், வித்தியா, சுஜிதன், நிதூசன், சௌமியா, சஜீர்த்தன், மதூர்சன், விதூசன், நிவாஜன், அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜாஸ்மின், கிரிசா, ஜியா, சகிரா, சயானா, சங்கர், சக்தி, அர்ஜூனன், அஞ்சலி, ஜெயசாந், ஜெய்லன், றிசோத், வினோத், பவிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
ரவி - மகன்
சிவம் - மகன்
ராஜா - மகன்
சீலன் - மகன்
புஸ்பா - மகள்
றஞ்சி - மகள்
மோகன் - மகன்
சுரேஸ் - மகன்
அப்பன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 31 Jan, 2022