Clicky

பிறப்பு 13 MAY 1932
இறப்பு 03 FEB 2025
திருமதி மனோகரி நாகராஜா 1932 - 2025 நீராவியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தீபா(பெறாமகள்) 08 FEB 2025 United Kingdom

அக்கா (பெரியம்மா)என்றவுடன் நினைவில் வரும் முகம் உரிமையோடு கூப்பிடும் வார்த்தை,எப்போது கண்டாலும் விசாரிப்பீர்களே.உங்கள் முகம் மறப்போமா?இனி யாரை நாம் அக்கா என்று அழைப்போம் உரிமையோடு.இதயம் கனத்த ஆழ்ந்த துயரத்தை உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன்.ஓம் சாந்தி!