
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி நாகராஜா அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற E.K.நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா, சசிகலா, காலஞ்சென்ற றூகலா, நிசாகரன், வைசாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராதா, ரமணன், ஈசன், றதிகலா, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானந்தன், காலஞ்சென்றவர்களான கமலாசினி, தயானந்தன் மற்றும் சதானந்தன், சரோஜினி, காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், குகானந்தன் மற்றும் சர்வானந்தன், சச்சிதானந்தன், யசோதரா, சாரதா, சுதந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராதிகா- ஆதவன், பிரவீன்- பிரசீனா, நாராயணி- அனுஜன், ஆரணி- போல்(Paul), மாருதன்- ஷெஹானி, சயந்தன்- கிருஷ்ணி, விதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீயன், வருண், அனிக்கா, ஷ்ரேயா, மேக்னா, பீற்(Pete), நேற்(Nate), மீனா, ஷைலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Manokary Nagarajah beloved wife of Late E K Nagarajah, Eldest daughter of Late Mr & Mrs Subramaniam, Daughter-in-law of Late Mr & Mrs Kanapathipillai and Sister of Sivananthan (Srilanka), Late Kamalasani, Late Thayananthan, Sathananathan (UK), Sarojini (UK), Late Vivekananthan, Late Kugananthan, Sarvananthan (UK), Satchithananthan (UK), Yasothara (Canada), Saratha (Srilanka) and Suthanthy(UK).
Mother of Vathsala (UK), Sasikala (Australia), Late Rookala, Nishakaran (UK), Vyshakaran (UK), passed away peacefully on 03/02/2025.
She was the mother-in-law of Ratha (UK), Ramanan (Australia), Easan (Australia), Rathikala (UK), Tharani (UK) and Grandmother of Rathika-Aathavan (UK), Praveenan-Presina (UK), Narayani-Anujan (Australia), Aarani-Paul (Australia), Maruthan-Shehani (Australia), Sayanthan-Krishni (Australia), Vithushan (UK) and Greatgrandmother of Kian, Varun, Annika, Shreya, Meghna, Pete, Nate, Meena and Shyla.
Live streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 08 Feb 2025 3:00 PM - 5:00 PM
- Sunday, 09 Feb 2025 6:00 AM - 9:00 AM
- Sunday, 09 Feb 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Deepest condolences, Vaman family Australia. Sriranjan family
Manokary Mami, your love. care, wisdom and kindness will be deeply missed but your legacy will be on in our hearts forever. Will miss you dearly. With heavy heart we say good bye to our incredible...