
திரு மனோஜ் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
வயது 48
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மனோஜ் அவர்களின் மறைந்த செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்துள்ளேன் அன்னாரின் மறைவையொட்டி அவரை இழந்து வாடும் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரினது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute