
திரு மனோஜ் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
வயது 48
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு மகனே இவ்வளவு அவசரமாக எங்கே ஐயா போனாய்.....? உன்னை சில திரைப்படங்களில் பார்த்தாலும் அத்தனையும் கண் முன் விரியுதடா தம்பி ......
ஆனாலும், உன் கள்ளமில்லா உள்ளத்தை அந்த ஆண்டவன் இவ்வளவு சீக்கிரமாக அணைத்திருக்க கூடாது ....
உன் அப்பா துடித்திருக்க.....
உன் அம்மா துவண்டு விழ....
உன் அன்பான துணைவி பதறிப்போக...
உன் அன்பான குழந்தைகளை தவிக்கவிட்டு....
உன் தோழர்கள், ரசிகர்கள் நாம் ஏங்கித்தவிக்கிறோமே ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய் உன்னை எனிமேல்
நாயகனாக பார்க்க முடியாது என்பதை ஏற்க மறுக்குதடா மனோஜ் .....
மீண்டெழுந்து வந்திடடா மகனே ,
அது வரை அமைதியாக உறங்கடா தம்பி.
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கிரோம்.
Write Tribute