
திரு மனோஜ் பாரதிராஜா
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
வயது 48
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Manoj Bharathiraja
1976 -
2025

தமிழ் சினிமாக்கு உயிர் கொடுத்த மதிப்புக்குரிய ஐயா பாரதிராஜாவின் மகன் பிரிவை அறிந்ததும் எம் ஈழதேசமும் புழம்பெயர் தமிழரும் ஆறாதுயத்தில் இருக்கின்றோம். என்றும் நாங்கள் உங்கள் துயரோடு கலந்திருப்போம்.
Write Tribute