Clicky

தோற்றம் 27 OCT 1969
மறைவு 02 MAR 2022
அமரர் மனோகரசீலன் சுதாகரன்
வயது 52
அமரர் மனோகரசீலன் சுதாகரன் 1969 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணன், UK 07 MAR 2022 United Kingdom

எமது நண்பனின் அண்ணன் திரு மனோகரசீலன் சுதாகரன் அவர்களின் மறைவு செய்தியை அறிந்து, அதிர்ச்சி அடைந்தோம். இத்தருணத்தில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும் எமது நண்பன் சுஜா அவர்களுக்கும் அவரின் சகோதரிகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் இறைவன் துணை நிற்பதோடு வேண்டிய மனவுறுதியையும் தந்துதவ வேண்டிநிற்கிறோம். இங்கனம்,

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Mar, 2022