யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோகரசீலன் சுதாகரன் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரசீலன், விஜயராணி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யுகாசினி, பூமிகா, புருசோத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகன்யா(ஜேர்மனி), சுரேக்கா(இலங்கை), ஜந்தன்(சுயா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறிதரன்(ஜேர்மனி), ரிச்சாட்(பிரான்ஸ்), சுபாசினி(ஜேர்மனி), கோபிக்குமார்(கனடா), சாமினி(இலங்கை), நிஷாந்குமார்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா(கனடா), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), நிமலச்செல்வி(நியூசிலாந்து) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தன்சிக்கா, லோஜிதன், சுஜிதா, பபிஷனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
வைஷ்ணவி, லதுஷன்(ஜேர்மனி), கோஷிகன், பபிஷியன், பிரிந்திக்கா(இலங்கை), அட்சயன், ஆருணியன், அதிதி(கனடா), அபிசா, திஷான்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
துஷாநாத், ரிலக்ஷன், சுவிற்றிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Mar 2022 3:00 PM - 3:30 PM
- Wednesday, 09 Mar 2022 3:00 PM - 3:30 PM
- Thursday, 10 Mar 2022 9:30 AM - 10:00 AM
- Thursday, 10 Mar 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to the family members