2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
09 MAY 1952
மறைவு
25 OCT 2022
அமரர் மனோகரன் செல்லத்துரை
(சின்னக்கிளி)
பழைய மாணவர்- வேலணை/ மத்திய மகாவித்தியாலயம்
வயது 70

அமரர் மனோகரன் செல்லத்துரை
1952 -
2022
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
09 MAY 1952 - 25 OCT 2022 (70 வயது)
-
பிறந்த இடம் : வேலணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France சுவிஸ், Switzerland Arnsberg, Germany
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ், ஜேர்மனி Arnsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அன்புக்கு உருவம்
நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு மூன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம்
பாராமல் நாங்கள்
கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப்
பரப்பி எங்களை எல்லாம்
தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாகப்
பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் உளமுருகி
இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 27 Oct, 2022
நன்றி நவிலல்
Fri, 25 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 14 Oct, 2023
Request Contact ( )

அமரர் மனோகரன் செல்லத்துரை
1952 -
2022
வேலணை கிழக்கு, Sri Lanka