Clicky

அன்னை மடியில் 21 MAR 1965
இறைவன் அடியில் 03 NOV 2023
திரு மனோகரன் முருகதாஸ்
வயது 58
திரு மனோகரன் முருகதாஸ் 1965 - 2023 புலோலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரமேஸ்வரன் சுதாகர் சித்தர் சோதிட நிலையம் சூரிச் www.cittarastro.ch 08 NOV 2023 Switzerland

முருகதாஸ் பெயருக்குத் தகுந்தால் போல் முருகனுக்கு அடியவனாய், 24 ஆண்டுகள் அடில்ஸ்வீல் முருகன் ஆலயத்தில் பக்தனாய் தொண்டனாய் அறங்காவலனாய் யாருக்கும் அடிபணியா சேவை போதும் என்றோ அழைத்து விட்டான் இறைவன், முருகனுக்கு தொண்டு செய்து தோளோடு தோள் நின்ற தொண்டருக்கும் தொண்டு செய்து, பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றோ எம்மை விட்டுச் சென்று விட்டாய். உன் பிரிவால் வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல் ஆத்ம சாந்தி வேண்டி, பரமேஸ்வரன் சுதாகர் சித்தர் சோதிட நிலையம் சூரிச் Cittar Astro Zwinglistrasse 37 8004 Zürich www.cittarastro.ch

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 06 Nov, 2023