
யாழ். புலோலி மேற்கு கிராம கோட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் முருகதாஸ் அவர்கள் 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று Zürich இல் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரன், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மப்பிரபா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுமதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தயானந்தன்(இலங்கை), சுதர்சனா சுதர்சன்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செ. ஆனந்தகதிரமலை(கனடா), செ.ஆனந்தகுமாரதாஸ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
சு.ஆனந்தபாமதி(கனடா) அவர்களின் பெறாமகனும்,
சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளீதரன், நேசமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Nov 2023 10:00 AM - 4:30 PM
- Wednesday, 08 Nov 2023 10:00 AM - 4:30 PM
- Thursday, 09 Nov 2023 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Friend, You touched our lives with warmth and kindness, leaving behind cherished memories that will forever be in our hearts. Rest in peace, dear friend. You will be deeply missed.