யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் மார்க்கண்டு அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவகாமிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மைதிலி, மனோஜா, வேனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்கந்தா, காந்த், நிதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்டன், ஜைரன், ஜோஷுவா, கைல், ஜெசினா, ட்ரிஸ்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மோகன், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பகவந்த்குமார், பாலகுமார், பக்தகுமார், வதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Visitation live stream link: Click here
Funeral service live stream link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 14 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 15 Jun 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
It is with deep sorrow that we learn of the passing of Mr. Manoharan Markandu. He was a respected gentleman whose kindness, wisdom, and warm personality touched the lives of many. May his soul rest...