3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனோகரன் கனகரட்ணம்
முன்னாள் வர்த்தகர்- விஸ்ணு றேடர்ஸ் 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு
வயது 68
அமரர் மனோகரன் கனகரட்ணம்
1954 -
2022
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் கனகரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-12-2025
ஆண்டு மூன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும்
நீங்கள் வரவில்லையே அப்பா
புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
மீண்டும் எங்களுடன் வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my deepest sympathies