Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 NOV 1954
மறைவு 12 DEC 2022
அமரர் மனோகரன் கனகரட்ணம்
முன்னாள் வர்த்தகர்- விஸ்ணு றேடர்ஸ் 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு
வயது 68
அமரர் மனோகரன் கனகரட்ணம் 1954 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் கனகரட்ணம்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:01/12/2023

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!!

அப்பா உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்து
கொண்டே இருக்கும்..!

உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos