1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க
வயது 82
அமரர் மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க
1939 -
2022
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட எம் அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை...
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
எங்களால் இன்னமும் ஜீரணிக்க
முடியவில்லை உமது பேரிழப்பை
ஆயிரம் உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
உனதன்பை போல ஆறுதல் கூறி
எம்மை அணைத்திட எவரும் இல்லையே அம்மா...
புன்னகை பூத்துக்குலுங்கும் அந்த பொன் முகம்
இப்பொழுது எம் கூட இல்லை என்பதே நிஜம்
எனும் உண்மையை நாம் உணரும் போது
எம் நெஞ்சமெல்லாம் பதறுகின்றது அம்மா!
நித்திய இளைப்பாற்றியில் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Victor Emmanuel Family from Canada & Sweden.
RIPBOOK Florist
Canada
2 years ago
Our deepest sympathies to her dear and near ones. May her soul Rest in Peace.