மரண அறிவித்தல்
மண்ணில் 27 NOV 1939
விண்ணில் 17 JAN 2022
திருமதி மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க
வயது 82
திருமதி மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க 1939 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரி பியற்றிஸ் மேரி வணசிங்க அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற A.G கனகரெட்ணம்(ஆசிரியர்- மட்/புனித மிக்கேல் கல்லூரி), திரு S.v. ஜோசப்(சிறிய தகப்பன்- இலிகிதர் நீர்ப்பாசன திணைக்களம்), திருமதி மார்கிரேட் மேரி கருணையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி D S வணசிங்க தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற D.S.K. வணசிங்க(ஓய்வுபெற்ற அதிபர்- முன்னாள் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி அற்புதராஜா(ஓய்வுநிலை ஆசிரியை), அன்ரனி நிரஞ்சன்(உரிமையாளர்- வணசிங்க அச்சகம், மட்டக்களப்பு), ஜூட் ஜீவன்(பிரித்தானியா), நளினி தேவராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான I T கனகரெட்ணம்(இளைப்பாறிய பிரதி பொலிஸ் மா அதிபர்), மெற்றில்டா ஸ்ரனிஸ்லோஸ், செல்வயோகம் கனகரெட்ணம், அன்புதேவி ஹென்றி, நித்தி கனகரெட்ணம் மற்றும் றீற்றா தேவரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரன் அற்புதராஜா(ஒப்பந்தகாரர்), மனோஜா டிலரின் வணசிங்க(ஆசிரியை- மட் அமிர்தகளி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்), அருள்வேததாசன் தேவராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான D S குணபால வணசிங்க, D.S.அமலதாஸ வணசிங்க, சில்வியா நெல்சன், றீற்றா பவளம் கனகரெட்ணம், M. ஸ்ரனிஸ்லோஸ், காலஞ்சென்ற J.N ஹென்றி, பிலோமினா கனகரெட்ணம், ராஜி கனகரெட்ணம் மற்றும் தேவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

றிச்சி கிறிஸ்ஷாந்த்(பிரித்தானியா), கெனி விரோசன்(பிரித்தானியா), தபீத்தா கத்தி(Bahrain), ஜூடித் பிரியங்கா, நயோமி அக்‌ஷிக்கா, கெவின்(பிரித்தானியா), ஏட்ரியன்(பிரித்தானியா), மெல்வின்(பிரித்தானியா), டெபோறா (பிரித்தானியா), சங்கீர்த்தன்(Bahrain) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

நர்த்தானியல்(பிரித்தானியா), எசேக்கியாஸ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜீவன் - மகன்
தேவராஜன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Victor Emmanuel Family from Canada & Sweden.

RIPBOOK Florist
Canada 3 months ago

Photos

Notices