Clicky

அமரர் மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி
இறப்பு - 15 NOV 2018
அமரர் மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 NOV 2018 Denmark

இறைவனடி சேர்ந்த திருமதி மாணிக்கவாசகர் கிரிஷ்ணபூபதி அவர்களின் ஆத்மா நல்லூர் முருகன் திருவடியில் சாந்தியடையவும் அவரின் பிரிவுவால் துயர் உறும் மோகன் குடும்பத்தினர், சதீஸ் குடும்பத்தினர் மற்றும் அவரின் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் மன ஆறுதல் கிடைக்க நல்லூர் முருகன் பாதம் பணிந்து வேண்டுகின்றோம். ஓம் சாந்தி

Tributes

No Tributes Found Be the first to post a tribute