யாழ். வன்னார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா லேனை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்கரசி திருநாவுக்கரசு அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
புவலோஜினி(லண்டன்), சிவலோஜினி(இலங்கை), செந்தூர்வாசன்(லண்டன்), சத்தியலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலக்சுமி, கனகாம்பிகை(சுவிஸ்), யோகேஸ்வரி, ஜெயலக்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், அருளானந்தராஜா மற்றும் இந்திராணி(இந்தியா), இந்திரராஜா(இலங்கை), கண்ணம்மா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நவரட்ணம், தேவராஜா(மாவத்தகம) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதன்(நோர்வே), ரவிச்சந்திரன்(இலங்கை), ஜெகன்மோகன்(லண்டன்), தீபா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராஜா, இராசமணி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அம்சத்வனி, அம்சவிருதன், அலாஷன்(இலங்கை), மிதுனகா, விபிஷன்(லண்டன்), ஹரிஸ்கர், அபினா, அனிஷா, அனோமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. Mami was such a great person, she will live on in our memories forever.