Clicky

பிறப்பு 06 AUG 1948
இறப்பு 08 JUN 2020
அமரர் மாணிக்கம் தனபாலசிங்கம்
வயது 71
அமரர் மாணிக்கம் தனபாலசிங்கம் 1948 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Manikkam Thanapalasingam
1948 - 2020

எங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பெரியதந்தையாக(ஆசைஐயா) எங்கள் அனைவருக்கும் சிறந்த ஆசானாகவும் அனைவருக்கும் பிடிக்கக்கூயடிய ஒரு நல்ல மனிதராக தன்னிடம் உதவியென்று வரக்குக்குடியவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து உதவக்கூடிய ஒரு பெரிய மனிதராகவும்.ஒரு சிறந்த கல்விமானாகவும் .எங்களை வழிநடத்தி எங்களுடன் வாழ்ந்து எங்களை ஆசிர்வதித்து இன்று அவருடைய இறுதி பயணத்தை தொடங்கிவிடடார் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கண்ணீரோடு வழியனுப்பி நிக்கின்றோம் .

Write Tribute