Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 FEB 1937
இறப்பு 17 AUG 2019
அமரர் மாணிக்கம் செல்லம்மா
வயது 82
அமரர் மாணிக்கம் செல்லம்மா 1937 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும்,  உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 22 Aug, 2019