யாழ். பலாலி றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் செல்லம்மா அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வைத்தி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(கனடா), ரோசாமலர்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), சரோசா(இலங்கை), காஞ்சனா(இலங்கை), வசந்தா(இலங்கை), சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), ராஜலிங்கம்(கனடா), சசிகலா(கனடா), ஜெயச்சித்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசு, தம்பிப்பிள்ளை, செல்லதுரை, பொன்னுத்துரை, சுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.