கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manikkam Kanagalingam
1941 -
2021
அண்ணரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து பரிதவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும், உறவினருக்கும், நண்பர்களிற்கும் எமது இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜெகசோதி ஏரம்பு மொன்றியல், கனடா.
Tribute by
Jegasothy Aramboo
Canada
Write Tribute