மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1941
இறப்பு 11 JUL 2021
திரு மாணிக்கம் கனகலிங்கம்
வயது 80
திரு மாணிக்கம் கனகலிங்கம் 1941 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை நீர்கொழும்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் கனகலிங்கம் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், செளந்தரநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துமணி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

றமேஸ்(பிரான்ஸ்), நரேஸ்(பிரான்ஸ்), பூமிகா(லண்டன்), வாகீஸ்(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), யசிந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுடர்மதி, சமிதா, அரசராஜா, தர்சினி, ஸ்ரீஸ்கந்தராசா, நடேசபிள்ளை, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நல்லம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான மிதுலாவதி, தேவராசா மற்றும் புவனதாசன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சண்முகநாதன் மற்றும் சறோஜினி தேவி, மகேஸ்வரி, இராசமலர் ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஏகாம்பிகை(பிரான்ஸ்), கனகரட்ணம்(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம்(கனடா), தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), நிலாமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிசாந், ஹனுஜன், ஹனுஷ்கா, ஹனிஷா, மீனுஷா, லக்சிகா, சானுஷா, அஸ்னிகா, ஆறூஸ், தசரதன், தசுக்கா, அக்‌ஷிகா, அபிசாந், சிறிஜா, சிறிஜினி, சிவிகா, தக்சிகா, நவீசன், விதுஷா, அனுஷா, அபிசனா, அபிநிசா, ஆர்த்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி - மனைவி
றமேஸ் - மகன்
நரேஸ் - மகன்
பூமிகா - மகள்
வாகீஸ் - மகன்
குமுதினி - மகள்
விஜிதா - மகள்
யசிந்தா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos