
அமரர் மாணிக்கவாசகர் சத்தீயசீலன்
(சீலன்)
முன்னாள் கொள்வனவு உத்தியோகத்தர்- வேலனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
வயது 61

அமரர் மாணிக்கவாசகர் சத்தீயசீலன்
1959 -
2020
மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Manickavasakar Sathiyaseelan
1959 -
2020
வாழ்க்கயில் பலர் பிறந்தோம் வாழ்நதோம் என்று வாழ்ந்து முடிப்பர் ? பலர் வாழ்க்கையே தெரியாமல் வாழ்ந்து போவர் ? அதிலும் பலர் சுய நலமாகவே எவரையும் சிந்திக்காமல் வாழ்ந்து மற்றவர் ? ஆனால் பிறருக்காகவே தம்மை அர்ப்பணிப்பது என்பது சில புனித மான மனிதர்களே ? அந்த புனித மகான்களில் சத்தியசீலன் அண்ணாவும் ஒருவர் எனது குடும்பத்தை பொறுத்தவரையில் ? ஆண்ணாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போமாக ? ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute