
அமரர் மாணிக்கவாசகர் இராசையா
(தவதாஸ்)
துறைமுகஅதிகாரசபை- திருகோணமலை, Oferr- கழக ஆற்றுப்படுத்தல் பகுதி பொறுப்பாளர் - ஈழ ஏதிலிதியர் மறுவாழ்வுக் கழகம், இந்தியா
வயது 82
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Manickavasakar Rasiah
1939 -
2021


அன்பின் கண்ணன் அப்பாவின் மரணத்தை கேள்விபட்டேன் . அவர் மஸ்ரோடுணைந்து செயல்பட்டவர் பிற்காலத்தில் அகதிமக்களுக்கு ஒபர் மூலமாகவும் ◌தொண்டாடாற்றினார். அவரது மறைவை நினைக்குபோது அவரது சேவைகளும் நினைவு கூர்ந்து அர்தமான வாழ்வை நாம் கொண்டாடவேண்டும் . உங்கள் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன் . நடேசன், சியாமளா
Tribute by
நடேசன்
நண்பர்
Australia
Write Tribute
Heart felt condolences to you and your family. We pray for his soul to rest in peace - Mohan and Kala Mohan