திருமதி மாணிக்கராஜா இரத்தினமலர்
(பவா)
தமிழாலய ஆசிரியை- Munich
வயது 73
திருமதி மாணிக்கராஜா இரத்தினமலர்
1952 -
2026
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Manickarajah Ratnamalar
1952 -
2026
அன்பு சகோதரி, உன் மறைவு எங்கள் சோமசுந்தர்ரம் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. உன்னுடன் பகிர்ந்த அன்பும், நினைவுகளும் என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும். நீ எங்களைவிட்டு பிரிந்தாலும், உன் நினைவுகள் எங்களை விட்டு என்றும் பிரியாது.எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்நாரின் கணவர், பிள்ளைகள், சகோதரிகள் எல்லோருக்கும் தெரிவிக்கிறோம். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏 ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி 🕊️ கமல்,நகுள்,சசி,உமா,ஆணந்தி,விஜி
Write Tribute