யாழ். பிரம்படி கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கராஜா இரத்தினமலர் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பேரம்பலம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜீவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
றவேலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அமீலா அவர்களின் பாசமிகு பேத்தியும்,
Magistro Antonio(Raffaella Father), Magistro Vaia(Raffaella Mother), Magistro Dimitri(Raffaella Brother) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பூபதி, இரட்ண மகேசன், இரத்தின கலாவதி(கலா), இரட்ண மாலாதி(பேபி, ஜேர்மனி), இரத்தின வசந்தி(சாந்தி, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம், தனலக்சுமி, சச்சிதானந்தம், விசாலாட்சி, குமாரசாமி, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்பு பாசமிகு மைத்துனியும்,
சந்திரமோகன்(லண்டன்), வசந்தரூபி(ஜேர்மனி), யோகநாதன்(இலங்கை), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீதரன், கனகசபாபதி செவ்வரட்ணம், கமலாவதி, சகுந்தலா, பத்மநாதன் மற்றும் சாந்தகுமாரி (கனடா), பாலதேவி (இலங்கை), ஞானேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுவீற்றா, சிந்தா, லின்டா, ஜெனனன், ஜெயரூபன், ஜெனனி, டுசிகா, சங்கீதா, தேனுஜா, அருன், அர்யுன், அருந்தவராணி, விஜயன், ஜனகன், ரூபஜனனி, ஜனப்பிரியா, ஜனதீபா, ஜெயந்தி, சுகந்தி, பாலமுகுந்தன், பாலகுகன், வசந்தி, காலஞ்சென்ற குகன், சங்கீதா, தீபன், சாரு, ரதீபா, ரகுநாதன், பிரேமநாதன், மதிலாதேவி, உஷாதேவி, பிரஷாந், துவாராகா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Sep 2026 12:45 PM - 3:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +498954643716
- Mobile : +491622895606
- Mobile : +4917632301818
- Mobile : +491784160469