Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 JUL 1928
விண்ணில் 25 NOV 2021
அமரர் மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை
முன்னாள் Ontario முதுதமிழர் மன்றத்தலைவர், முன்னாள் Middlefield Wellness Club ஸ்தாபகர், தலைவர்
வயது 93
அமரர் மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை 1928 - 2021 கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham Ontarioவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே அப்பா!
 எங்கு தேடுவோம் உமை அப்பா!
 கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அப்பா!

ஓராண்டு ஓடிற்றோ? உமை
 இவ்வுலகில் நாமிழந்து
 வையத்தை விட்டு நீர் நீங்கிப்
 போனாலும் நீங்காமல்
உம் நினைவு எம்மோடு
நிறைந்திருக்கும் தேடிக்
களைத்து விட்டேன்

உங்களை ஏங்கும் முன் தாங்கி
 நின்றீர்கள் கேட்கும் முன்
கொடுத்தீர்கள் வாழ்வின்
 வழியைக் காட்டினீர்கள்
 எல்லாவற்றின் மதிப்பையும் அன்பால்
 சொன்னீர்கள் துக்கமோ,
சுகமோ உங்கள் அரவணைப்புக்காக
ஏங்குகின்றேன்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 26 Nov, 2021