மரண அறிவித்தல்
அமரர் மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை
முன்னாள் Ontario முதுதமிழர் மன்றத்தலைவர், முன்னாள் Middlefield Wellness Club ஸ்தாபகர், தலைவர்
வயது 93
அமரர் மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை
1928 -
2021
கலட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham Ontarioவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற குணரத்தினம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாந்தினி தவராஜா அவர்களின் அன்புத் தந்தையும்,
தவராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
தீபன், நிமிக்கா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 01 Dec 2021 6:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 02 Dec 2021 8:30 AM - 9:30 AM
கிரியை
Get Direction
- Thursday, 02 Dec 2021 9:30 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Thursday, 02 Dec 2021 11:15 AM
தொடர்புகளுக்கு
தவராசா - மருமகன்
- Contact Request Details
சாந்தினி - மகள்
- Contact Request Details
தீபன் - பேரன்
- Contact Request Details
Please accept our deepest condolences. Our prayers are with Shanthini and family