Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1939
இறப்பு 02 AUG 2022
அமரர் மாணிக்கம் துரைசிங்கம்
பிரபல வர்த்தகர்- கணேஸ் கபே, கண்டி & கொழும்பு
வயது 83
அமரர் மாணிக்கம் துரைசிங்கம் 1939 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Biel/Bienne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-08-2024

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்

உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்!
 உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை எங்களோடு
இருப்பேன் என்றாய்!

ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
 உள்ளத்தில் பல கனவு
 ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை... 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 02 Aug, 2022
நன்றி நவிலல் Wed, 31 Aug, 2022