தேவ் அண்ணா, நீங்கள் இல்லை என்பதை இன்னும் ஏற்க முடியவில்லை….கடந்த மூன்று வருடங்களாக மாதம் ஒருமுறை நம் மக்களுக்கான கல்வி மேம்பாடு/ புலமைப்பரிசு கூட்டங்களில் அனைத்து மாநில பிரதி நிதிகளுடன் சந்திக்க தவறியதில்லை… க்ண்ணியமான, கட்டுக்கோப்பான தலைமைப் பண்பாளனை, எவரையும் காயப்படுத்தாமல் எல்லோரையும் உள்வாங்கி கவரும் உன்னதமான மனம் கொண்ட உத்தமனை , நம் மக்களுக்கு முன் நின்று உதவும் வள்ளல் பெருமகனை, எல்லோரயும் சமமாக மனித நேயத்துடன் அணுகும் நல்ல உள்ளமும் கொண்ட ஒரு கனவானை, எந்திரனை, நிர்வாகியை, தலைவனை, நம் அண்ணனை இழந்து தவிக்கின்றோம்! உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!உங்கள் பிரிவால் தவிக்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
I was shocked to hear of hid sudden departure. I had since early 1980s lost touch with many of my former colleagues and students. Theivendran got in touch with me after my visit to Australia in...