யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தெய்வேந்திரன் அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம் கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
திபாகர், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிகா, தெஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தெய்வேஸ்வரி, இந்திரா, காலஞ்சென்ற ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற Dr.மயிலேறும்பெருமாள் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கண்மணி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.