யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஸ்ரீஸ்வரன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உறவுகளின் நெஞ்சமதில்
இடியென்று வந்துவோ கவிற்கு
அண்ணா உன் உயிற் பிறிந்ததென்று
காகிலும் கானோம் சீக்கிரம்
உன்னை அடிசயேம் என்று
உறவுதாநம்காம் உயிர் கொடுக்கம் உத்தமனே
உன்னை காலவன் அழைத்தானோ
அமுதும் ஆற்ற முடியவில்லை
சொல்லியும் நெஞ்சம் இறுதிநிலை
ஆசையுடன் இல்லற வாழ்வினிலே
முத்தான மூன்று முத்துக்களை
பெற்றெடுத்து பாசமுடன் அரவணைத்து
பாரினிலே வலம் வர வைத்து
பண்புடனே வளர்த்தீரே
மைத்துனரின் உன்னத்திலே
மாண்புமிகு தலைவனாக வாழ்ந்தீரே
சொல்லிய சொல்லிற்கு
பிற சொல் வராமல் மைத்துனரும் உறவாடினாரே
தாய் மாமன் உறவினிலே
தளராமல் வாழ்ந்தீரே
தங்கையரின் பிள்ளைகள் என்று
தலை தூக்கி நின்றீரே
உன் நினைவுகளோடு நிழலாகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.