

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஸ்ரீஸ்வரன் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சோதிமலர் ஆகியோரின் பாசமிகு மகனும், பொன்னையா மதிரமலை ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகன்(சுவிஸ்), ஆரணிகன்(சுவிஸ்), ஆரதீகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜி(சுவிஸ்), அஜினாராஜி(பிரான்ஸ்), கமலராஜி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரன்(சுவிஸ்), ரஞ்சித்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினுசியா(சுவிஸ்), தனுசிகன்(சுவிஸ்), மதுசியா(சுவிஸ்), ஜினோயா(பிரான்ஸ்), டவிசன்(பிரான்ஸ்), ரஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 03 Nov 2022 7:30 AM - 4:30 PM
- Friday, 04 Nov 2022 7:30 AM - 4:30 PM
- Saturday, 05 Nov 2022 8:30 AM - 11:30 PM
- Sunday, 06 Nov 2022 8:30 AM - 11:30 PM
- Monday, 07 Nov 2022 7:30 AM - 4:30 PM
- Tuesday, 08 Nov 2022 8:30 AM - 11:30 AM
- Wednesday, 09 Nov 2022 8:30 AM - 11:30 AM
- Thursday, 10 Nov 2022 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details