Clicky

தோற்றம் 09 MAY 1961
மறைவு 08 NOV 2024
அமரர் மாணிக்கம் ரவீந்திரன் (ரவி)
நாதஸ்வர வித்வான்
வயது 63
அமரர் மாணிக்கம் ரவீந்திரன் 1961 - 2024 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பர் ரவி  மிகச்சிறந்த கலைஞர் மட்டுமல்ல மிக மிக சிறந்த பண்பாளர் எங்களின் அறிமுகம் 1996ம் ஆண்டு டென்மார்க் அபிராமி ஆலயத்தில் தொடங்கியது அன்று முதல் என் பாசமிக்க தம்பியாகவே வாழ்ந்தார் பெருந்தொற்று அடைந்து மீண்டுவந்தபின் பலமுறை அவருடன் பேசியிருக்கிறேன் இப்படி ஒரு இடி போன்ற செய்தி அறிவேன் என கனவிலும் எண்ண வில்லை  இறைவனுக்கு  இசை பணி செய்த என் அன்புச் சகோதரனே அவன் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் ...ஓம் சாந்தி -----இ .யோகி ,நோர்வே
Write Tribute