
-
09 MAY 1961 - 08 NOV 2024 (63 வயது)
-
பிறந்த இடம் : நெல்லியடி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka Paris, France
யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ரவீந்திரன் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் குத்தாலிங்கம்(நாதஸ்வரம்), சரஸ்வதி மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பழனியாண்டி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சண்முகப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஷ், அப்சரா, ஆதர்ஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி- காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புஷ்பராணி- திருட்செல்வம், ரட்னேஸ்வரி- குமாரசிங்கம், கண்ணாம்பாள்(கமலா)- காலஞ்சென்ற ஜெகநாதன், பாலசுப்ரமணியம்(கண்ணன்), ராமதாஸ் சிவா, ராதாகிருஷ்ணன், ராம்குமார், சுதாகர், சபேசன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி(முகேஷ்), வள்ளிநாயகம், குமார் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
3, Rue Riblette
75020 Paris, France.
நிகழ்வுகள்
- Sunday, 17 Nov 2024 3:00 PM - 4:00 PM
- Thursday, 21 Nov 2024 8:30 AM - 11:30 AM
- Thursday, 21 Nov 2024 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெல்லியடி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

May your soul rest in peace Ravi mama. You’ll be greatly missed.