Clicky

தோற்றம் 11 APR 1976
மறைவு 03 APR 2026
திரு மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் (ராஜன்)
வயது 49
திரு மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் 1976 - 2026 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Manickam Jeyaramachandran
1976 - 2026

எமது கல்லூரி நண்பன் ஜெயராம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்

Write Tribute